வெள்ளி, மே 27, 2011

நவகைலாயம்

அகத்தியமுனிவரின் சீடர்  ரோம முனிவர் பூஜித்த ஒன்பது சிவாலயங்கள் நவகைலாயம் என்று அழைக்கப்படுகின்றன

 பாபநாசம் பாபநாசநாதர் கோயில். சேரன்மகாதேவி, கோடக நல்லூர், குன்னூர் , முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், தென் திருப்பேரை, ராஜபதி, சேர்ந்தபூமங்கலம் 

 என்னும் தலங்களிலுள்ள ஒன்பது சிவாலயங்களும் நவ கைலாயங்ளாகும். இத்தலங்களை ஒரே நாளில் தரிசிப்பது சிறப்பாகும்.

1 கருத்து: