செவ்வாய், மே 21, 2013

ஞானகுரு ஐயா பட்டினத்தார் (pattinathar)தீதுற்ற வினையேனை பொல்லானை நாயேனை
சூதுற்ற பூதலத்திலிருத்தி என்னகண்டாய் ஐயா 
போதுற்ற போதேதும் வாராதென்று சிவனருளால் 
காதற்ற ஊசிகொண்டு உலகறிந்த உத்தமரே .

                                                        திருவடி முத்துகிருஷ்ணன் 


வெள்ளி, மே 17, 2013

ஐயா ஞானகுரு பட்டினத்தார் ( pattinathar )
கட்டிஅணைத்திடும் பெண்டிரு மக்களுங் காலத்தச்சன் 
வெட்டிமுறிக்கும் மரம்போல் சரீரத்தை வீழ்த்திவிட்டால்
கொட்டிமுழக்கி அழுவார் மயானங் குறுகியப்பால்
எட்டியடி வைப்பரோ இறைவாகச்சி யேகம்பனே.


                                                                               ஐயா ஞானகுரு பட்டினத்தார்