புதன், பிப்ரவரி 26, 2014

பதினெண்சித்தர்கள்

தமிழ் நாட்டில் இருந்த சித்தர்கள் பதினெட்டுப் பேர் (பதினெண்சித்தர்கள்) என்று கூறுவர்.[1] அவர்கள் வருமாறு;-

இதர சித்தர்கள்]

  1. அக்கா சுவாமிகள்
  2. அருணகிரிநாதர்
  3. அவதூர ரோக நிவர்தீஸ்வரர் சுவாமிகள்
  4. அழகண்ண சித்தர்
  5. அழகர் சுவாமிகள்
  6. உரோமரிசி
  7. ஒடுக்கத்தூர் சுவாமிகள்
  8. கண்ணப்ப நாயனார்
  9. கதிர்வேல் சுவாமிகள்
  10. கம்பர்
  11. கம்பளி ஞானதேசிக சுவாமிகள்
  12. கன்னிச் சித்தர்
  13. காகபுசுண்டர்
  14. காசிபர்
  15. காடுவெளி சித்தர்
  16. குகை நாச்சியார் மகான்
  17. குமரகுருபரர்
  18. குமாரசாமி சித்தர் சுவாமிகள்
  19. குரு பாபா ராம்தேவ்
  20. குழந்தையானந்த சுவாமிகள்
  21. கோட்டூர் சுவாமிகள்
  22. கௌதமர்
  23. சக்திவேல் பரமானந்த குரு
  24. சதாசிவப் பிரம்மேந்திரர்
  25. சதுர்முக சுரேஸ்வர சித்தர்,
  26. சந்திரானந்தர்
  27. சாந்த நந்த சுவாமிகள்
  28. சித்தானந்த சுவாமிகள்
  29. சிவஞான பாலசித்தர்
  30. சிவஞான பாலைய சுவாமிகள்
  31. சிவப்பிரகாச அடிகள்
  32. சிறுதொண்டை நாயனார்
  33. சுந்தரர்
  34. சுப்பிரமணிய அபிநய சச்சிதானந்த பாரதி சுவாமிகள்
  35. சுப்பிரமணிய சித்தர்
  36. சென்னிமலை சித்தர்
  37. சேக்கிழார் பெருமான்
  38. சேடயோகியார்
  39. ஞானகுரு குள்ளச்சாமிகள்
  40. ஞானானந்த சுவாமிகள்
  41. தகப்பன் மகன் சமாதி
  42. தம்பிக்கலையான் சித்தர்
  43. தயானந்த சுவாமிகள்
  44. தஷிணாமூர்த்தி சுவாமிகள்
  45. திரிபலாதர சுரேஸ்வர சித்தர்,
  46. திரி மதுர நீற்று முனீஸ்வரர்
  47. திருமூலம் நோக்க சித்தர்
  48. நடன கோபால நாயகி சுவாமிகள்
  49. நந்தி சித்தர்
  50. நாகலிங்க சுவாமிகள்
  51. நாரதர்
  52. நாராயண சாமி அய்யா
  53. பகவந்த சுவாமிகள்
  54. பஞ்சமுக சுரேஸ்வர சித்தர்
  55. பட்டினத்தார்
  56. பரமஹம்ச யோகானந்தர்
  57. பரமாச்சாரியார்
  58. பாடக்சேரி தவத்திரு இராமலிங்க சுவாமிகள்
  59. பாம்பன் சுவாமிகள்
  60. புண்ணாக்கீசர்
  61. புலத்தியர்
  62. பூஜ்ய ஸ்ரீ சித்த நரஹரி குருஜி
  63. பெரியாழ்வார் சுவாமிகள்
  64. போதேந்திர சுவாமிகள்
  65. மகான் படே சுவாமிகள்
  66. மண்ணுருட்டி சுவாமிகள்
  67. மாயம்மா
  68. மார்க்கண்டேயர்
  69. முத்து வடுகநாதர்
  70. மெய்வரத் தம்பிரான் சுவாமிகள்
  71. மௌன சாமி சித்தர்
  72. யுக்தேஸ்வரர்
  73. யோகி ராம் சுரத்குமார் (விசிறி சுவாமிகள்)
  74. ரமண மகரிஷி
  75. ராகவேந்திரர்
  76. ராணி சென்னம்மாள்
  77. ராமகிருஷ்ணர், சாரதாதேவியார்
  78. ராமானுஜர்
  79. ரெட்டியபட்டி சாமிகள்
  80. லஷ்மண சுவாமிகள்
  81. வரதர்
  82. வல்லநாட்டு மகாசித்தர்
  83. வள்ளலார்
  84. வன்மீக நாதர்
  85. வான்மீகி
  86. விசுவாமித்திரர்
  87. வேதாந்த சுவாமிகள்
  88. ஜட்ஜ் சுவாமிகள்
  89. ஜமதக்கினி
  90. ஷீரடி சாயிபாபா
  91. ஸ்கந்த பதுமபலாதி சித்தர்,
  92. ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள்
  93. அகத்தியர்
  94. அகத்தியர்
  95. அகப்பேய் சித்தர்
  96. அழுகண்ணச் சித்தர்
  97. அறிவானந்தர்
  98. இடைக்காட்டுச் சித்தர்
  99. இடைக்காட்டு சித்தர்
  100. இராமலிங்க சுவாமிகள்
  101. இராம தேவர்
  102. உரோமரிஷி
  103. எனாதிச் சித்தர்
  104. கடுவெளிச் சித்தர்
  105. கணபதி தாசர்
  106. கருவூர்சித்தர்
  107. கருவூரார்
  108. காக புசுண்டர்
  109. காரைச் சித்தர்
  110. காளங்கி நாதர்
  111. காளங்கி நாதர்
  112. காளைச் சித்தர்
  113. குடைச் சித்தர்
  114. குதம்பைச் சித்தர்
  115. கைலயக் கம்பளிச் சட்டை முனி
  116. கொங்கண சித்தர்
  117. சண்டேசர்
  118. சிவவாக்கியர்
  119. சூரியானந்தர்
  120. சோதி முனி
  121. டமரகர்
  122. தேரையர்
  123. நந்தீசர்
  124. பட்டினத்தார்
  125. பத்திரகிரியார்
  126. பீரு முகமது
  127. புண்ணாக்கீசர்
  128. புலத்தியர்
  129. புலிக் கையீசர்
  130. புலிப்பாணி
  131. புலிப்பாணி
  132. பூகண்டம்
  133. பூரணானந்தர்
  134. பூனைக் கண்ணர்
  135. போக நாதர்
  136. மதுரை வாலைச் சாமி
  137. வரரிஷி
  138. வல்லப சித்தர்
  139. வாம தேவர்
  140. வாலைகுருசுவாமி
  141. வான்மீகர்
  142. வியாசர்
  143. கடையிற் சுவாமிகள்
  144. சித்தானைக்குட்டி சுவாமிகள்
  145. சிவயோக சுவாமி
  146. சிவாச் சித்தர்
  147. செல்லப்பா சுவாமி்
  148. பரமகுரு சுவாமிகள்
  149. பெரியானைக்குட்டி சுவாமிகள்
  150. யாழ்ப்பாணத்துச் சுவாமி
  151. ஸ்ரீ குழுமியானந்த சுவாமிகள், வரகநேரி, திருச்சி

திங்கள், பிப்ரவரி 24, 2014

 சைவசித்தாந்த தத்துவங்கள் 96 

{ஆன்ம தத்துவங்கள் -24
உடலின் வாசல்கள் -9
தாதுக்கள் -7
மண்டலங்கள் -3
குணங்கள் -3
மலங்கள் -3
வியாதிகள் -3
விகாரங்கள் -8
ஆதாரங்கள் -6
வாயுக்கள் -10
நாடிகள் -10
அவத்தைகள் -5
ஐவுடம்புகள் -5}

தத்துவம் அனைத்தும் தனித்தனி கடந்தேம் 
தத்துவா தீதமேல் நிலையில் 
சித்தியல் முழுதும் தெரிந்தனம் அவைமேல் 
சிவநிலை தெரிந்திடச் சென்றேம் 
ஒத்தஅந் நிலைக்கண் யாமும்எம் உணர்வும் 
ஒருங்குறக் கரைந்துபோ யினம்என் 
றத்தகை உணர்ந்தோர் வழுத்தநின் றோங்கும் 
அருட்பெருஞ் சோதிஎன் அரசே. - - (அருட்பெருஞ்சோதி அட்டகம் )

ஆன்ம தத்துவங்கள் 24 

ஆன்ம தத்துவங்கள் 24ம் ஐந்து பிரிவுகளை உடையது. அவை,
பூதங்கள் - 5 (நிலம்,நீர்,காற்று,ஆகாயம்,நெருப்பு)
ஞானேந்திரியங்கள் -5 (மெய்,வாய்,கண்,மூக்கு,செவி)
கர்மேந்திரியங்கள் -5 (வாய்,கை,கால்,மலவாய்,கருவாய்)
தன்மாத்திரைகள் -5 (சுவை,ஒளி,ஊறு,ஓசை,நாற்றம்)
அந்தக்கரணங்கள் -4 ((மனம்,அறிவு,நினைவு,முனைப்பு)

பூதங்கள் 5 

நிலம் உலகம் (மண்) மனிதன் (எலும்பு,மாமிசம்,தோல்,நரம்பு,உரோமம்)
நீர் உலகம் (நீர்) மனிதன் (உமிழ்நீர்,சிறுநீர்,வியர்வை,இரத்தம்,விந்து,)
காற்று உலகம் (வாயு) மனிதன் (சுவாசம்,வாயு)
ஆகாயம் உலகம் (வானம்) மனிதன் (வான் போல பரந்து விரிந்த மூளை)
நெருப்பு உலகம் (சூரியஒளி)மனிதன்(பசி,தூக்கம்,தாகம்,உடலுறவு,அழுகையின்போது உடல்வெப்பம் அதிகரிக்கும்)

ஞானேந்திரியங்கள் 5 

மெய்(உடம்பு) காற்றின் அம்சமாதலால் குளிர்ச்சி,வெப்பம்,மென்மை,வன்மை அறியும்
வாய்(நாக்கு) நீரின் அம்சமாதலால் உப்பு,புளிப்பு.இனிப்பு,கைப்பு,கார்ப்பு,துவர்ப்பு என அறுசுவையறியும்
கண் நெருப்பின் அம்சமாதலால் நிறம்,நீளம் உயரம்,குட்டை,பருமன்,மெலிவு என பத்து தன்மையறியும்
மூக்கு மண்ணின் அம்சமாதலால் வாசனை அறியும்
செவி வானின் அம்சமாதலால் ஓசையறியும்

கர்மேந்திரியங்கள் 5 

வாய் (செயல்) சொல்வது
கை (செயல்) கொடுக்கல்,வாங்கல்,பிடித்தல்,ஏற்றல்
கால் (செயல்) நிற்றல்,நடத்தல்,அமர்தல்,எழுதல்
மலவாய் (செயல்) மலநீரை வெளியே தள்ளுதல்
கருவாய் (செயல்) விந்தையும்,சுரோணிதத்தையும்,சிறுநீரையும் வெளியேத் தள்ளும்

தன்மாத்திரைகள் 5 

சுவை சுவையறிதல்
ஒளி உருவமறியும்
ஊறு உணர்வறியும்
ஓசை ஓசையறியும்
நாற்றம் மணமறியும்
அந்தக்கரணங்கள் 4 
மனம் - காற்றின் தன்மை அலைந்துதிரியும்
அறிவு - நெருப்பின் தன்மை நன்மை தீமையறியும்
நினைவு - நீரின் தன்மை ஐம்புலன் வழியே இழுத்துச் செல்லும்
முனைப்பு - மண்ணின்தன்மை புண்ணிய பாவங்களைச் செய்யவல்லது.

உடலில் வாசல்கள் 9 

கண்கள்-2
செவிகள் -2
முக்குத்துவாரங்கள் -2
வாய் -1
மலவாயில் -1
குறிவாசல் -1
தாதுக்கள் 7 
சாரம் - (இரசம்)
செந்நீர் (இரத்தம்)
ஊன் (மாமிசம்)
கொழுப்பு
எலும்பு
மூளை
வெண்ணீர் (விந்து,சுரோணிதம்)

மண்டலங்கள் 3 

அக்னி மண்டலம்
ஞாயிறு மண்டலம்
திங்கள் மண்டலம்

குணங்கள் 3 

மனஎழுச்சி (களிப்பு,அகங்காரம்,போகம்,வீரம்,ஈகை)
மயக்கம் (பற்று,தூக்கம்,சம்போகம்,திருட்டு,மோகம்,கோபம்)
நன்மை (வாய்மை,கருணை,பொய்யாமை,கொல்லாமை,அன்பு,அடக்கம்)

மலங்கள் 3 

ஆணவம் (நான் என்ற மமதை)
மாயை (பொருட்களின் மீது பற்று வைத்து அபகரித்தல்)
வினை (ஆணவம்,மாயையினால் வரும் விளைவு)

பிணிகள் 3 

வாதம்
பித்தம்
கபம்

விகாரங்கள் 8 

ஆசை
வெகுளி
கருமித்தனம்
மயக்கம்
வெறி
பொறாமை
ஈறிசை (தான்படும் துன்பம் பிறரும்படவேண்டும் என எண்ணுவது)

ஆதாரங்கள் 6 

மூலம்
தொப்புள்
மேல்வயிறு
நெஞ்சம்
கழுத்து புருவநடு
டம்பம் (தற்பெருமை)
வாயுக்கள் 10 
உயிர்க்காற்று
மலக்காற்று
தொழிற்காற்று
ஒலிக்காற்று
நிரவுக்காற்று
விழிக்காற்று
இமைக்காற்று
தும்மல்காற்று
கொட்டாவிக்காற்று
வீங்கல்காற்று

நாடிகள் 10 

சந்திரநாடி அல்லது பெண்நாடி
சூரியநாடி அல்லது ஆண்நாடி
நடுமூச்சு நாடி
உள்நாக்கு நரம்புநாடி
வலக்கண் நரம்புநாடி
இடக்கண் நரம்புநாடி
வலச்செவி நரம்புநாடி
இடதுசெவி நரம்புநாடி
கருவாய் நரம்புநாடி
மலவாய் நரம்புநாடி

அவத்தைகள் 5 

நனவு (ஐம்புலன் வழி அறியப்படும்)
கனவு
உறக்கம் (சொல்லப்புலப்படாத நித்திரைநிலை)
பேருறக்கம் (மூர்ச்சையடைதல்)
உயிர்அடக்கம் (கோமா,ஆழ்மயக்கநிலை)

ஐவுடம்புகள் 5 

பருஉடல்
வளியுடல்
அறிவுடல்
மனஉடல்
இன்பஉடல்

                            திருச்சிற்றம்பலம்