- சிவபெருமானை எட்டு வகையான விரதங்கள் இருந்து வழிபட்டு அவரது பரிபூரணஅருளைப்பெறலாம்.
- சோமவார விரதம் - திங்கள் கிழமைகளில் இருப்பது
- உமா மகேஸ்வர விரதம் - கார்த்திகை பவுர்ணமியில் இருப்பது
- திருவாதிரை விரதம் - மார்கழி மாதத்தில் வருவது
- சிவராத்திரி விரதம் - மாசி மாதம் அமாவாசை தினத்தில் வருவது
- கல்யாண விரதம் - பங்குனி உத்திரத்தன்று கடைபிடிப்பது
- பாசுபத விரதம் - தைப்பூச தினத்தில் வருவது
- அஷ்டமி விரதம் - வைகாசி மாதத்தில பூர்வபட்ச அஷ்டமி தினத்தில் அனுஷ்டிப்பது
- கேதார கவுரி விரதம் - ஐப்பசி அமாவாசையை ஒட்டி (தீபாவளி தினத்தில்) இருக்கும் விரதம்
மகான் ஸ்ரீ பட்டினத்தார் தியான வழிபாட்டு நிலையம் . ஸ்ரீ பட்டினத்தார் குடில் வண்ணார் பேட்டை தாளமுத்து நகர் தூத்துக்குடி - 628002 9944091910 , 8220981910 சிவமேஜெயம் அறக்கட்டளை பதிவு எண் 10/2016 , பட்டினத்தாருக்கு ஆலயம் எழுப்பவும், உழவாரப்பணி , கோசாலை , அன்னதானம் முதலிய நற்பணிகளுக்காக ஆரம்பித்திருக்கிறோம் . நல்லது சிவமேஜெயம். GPAY நம்பர் 9944091910 NAME : K MUTHUKRISHNAN BANK : AXIS BANK A/C NO : 920020052430287 BRANCH : TUTICORIN, IFSC CODE :UTIB0000105
வெள்ளி, மே 27, 2011
சிவ விரதங்கள்!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக