திங்கள், டிசம்பர் 09, 2013

 இறைவன் : தான்தோன்றி நாதன்


     

 
உன்னை அன்பினால் யறிந்தார்க்கு உலகேழு மளிப்பவனே
வன்மை கொண்டு மேன்நெறிக்கு வழியற்று மாயவனத்தில்
தன்னை யறியாமல் சுற்றுமெனைத் தான்தோன்றிநாதாநின்
மென்கை கொண்டு அணைத்தருள வேண்டும் ஐயனே.

                                                                                          பெ.கோமதி


                                                சிவமேஜெயம் !!

சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!
படம் : நன்றி தினமலர் கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக