திருச்சிற்றம்பலம்
நால்வர் காலம்
மாணிக்கவாசகர் காலம்
இச்சரித்திர நிகழ்ச்சிகளைக் கோர்வையாகப் பார்த்தால் ஷ்ரீ மாற ஷ்ரீ
வல்லபனுக்கு மூன்று மகன்கள் இருந்தனர் என்பதை
நன்கு
அறியலாம்.
சிங்களவர்
உதவிகொண்டு
கி.பி.
860 இல்
மதுரையில்
சிம்மாதனம்
ஏறிய
மகன்
வெகுநாள்
ஆளவில்லை.
மூன்று
ஆண்டு
களில்
அவனை
வரகுணன்
விரட்டி
விட்டான்.
பின்பு
தனது
தம்பியை
யும்
உடன்
சேர்த்துக்கொண்டு
நெடுநாள்கள்
அரசு
புரிந்தான்.
860க்கும்
863க்கும்
இடைப்பட்ட
காலத்தை
முக்கியமாகக்
கவனிக்கவேண்டும்.
இக்காலத்தில்
சிங்களவர்களால்
மதுரை
சிம்மாதனத்தில்
வைக்கப்பட்டவன்
யார்?
அவனை
விரட்டிவிட்டு,
வர
குணன்
எவ்வாறுதனது
ராஜ்யத்தைப்
பெற்றான்
இவ்வினாக்களுக்கு
உரிய
விடைகளைத்
திண்டுக்கல்
வட்டத்தில்
உள்ள
பெரும்புல்லி
என்னும்
ஊரிலிருந்து
கிடைக்கும்
கல்வெட்டும்
(E.I. XXXII No. 31) பாண்டிய குலோதயா என்னும்
வடமொழி
சரித்திர
வரலாற்றுக்
காவியமும்
அளிக்கின்றன.
சிங்களவரை
விரட்டினால்தான்
மதுரையை
மீட்கமுடியும்
என்பதை
வரகுணன்
உணர்ந்து
செயல்பட்டான்.
பெரும்புல்லிக்
கல்வெட்டில்
பாண்டியருக்கும்,
சிங்களவருக்கும்
நடந்த
போர்
நிகழ்ச்சி
சொல்லப்படுகிறது.
இப்போரில்
பள்ளி
வேளான்
நக்கன்
புல்லன்
என்பவன்
வரகுணனுக்கு
உதவியாக
இருந்து
சிங்களவரை
வென்று,
வரகுண
மகாராஜருக்குப்
பணி
பலவும்
செய்தான்
என்று
கூறப்படு
கிறது.
வரகுணன்
தனது
ஆட்சியை
863 இலிருந்து
கணக்கிடுவதால்
அப்போர்
அந்த
ஆண்டிலேயே
நடந்திருக்க
வேண்டும்;
மதுரையில்
இருந்த
சகோதரனும்
அவ்வாண்டிலேயே
விரட்டப்பட்டு
இருக்க
வேண்டும்.
பாண்டிய
குலோதயா
என்னும்
வடமொழிக்
காவியம்
தெரிவிக்கும்
அரிய
செய்தி
ஒன்றைக்
காண்போம்.
(Pandya Kulodaya Edition 1981 - Page 50 Introduction - Pages 194 and 20 of
English Translation - Edited by Dr. K.V. Sarma - Published by Institute of
Sanskrit and Indological Studies of Punjab University Hoshiarpur. When Dr. K.V.
Sarma was editing the manuscript, I had the rare opportunity of associating
myself with his research in identifying the historical characters referred to
in the poem. I am indebted to Dr. K.V. Sarma who has also acknowledged in the
book, my humble service.) வரகுணனுடைய சகோதரன்
இராஜ்யத்தைப்
பிடுங்கிக்கொண்டு
வரகுணனைத்
துரத்தி
விட்டான்.
மனமுடைந்த
வரகுணன்
காடுகளில்
அலைந்து
திரிந்து
கடைசியில்
திருவாதவூர்
அடைந்தான்.
அங்குச்
சிறந்த
சிவபக்தராக
விளங்கியவரும்
பல
கலைகள்
சாத்திரங்கள்
அறிந்தவருமாகிய
வாதபுரி
நாயகர்
என்னும்
அந்தணரை
அடைந்தான்.
அவருடைய
அருள்
ஆசியால்
வரகுணன்
தன்
சகோதரனை
மதுரையிலிருந்து
துரத்திவிட்டு,
பாண்டி
மண்டலத்தை
ஆளத்துவங்கினான்.
வாதபுரி
நாயகர்
என்று
இங்கே
கூறப்படுபவர்
மாணிக்கவாசகரே
ஆவர்.
மாணிக்கவாசகர்
தொடர்பான
மற்ற
செய்திகளையும்
பாண்டிய
குலோதயா
நன்கு
விளக்குகிறது.
நரியைப்
பரியாக்கியது
ஆகிய
செய்திகளும்
சொல்லப்டுகின்றன.
மாணிக்கவாசகர்
வரகுணனுக்கு
மந்திரியாக
இருந்தார்
என்றும்
சொல்லப்படுகிறது.
தொடரும்......
திருச்சிற்றம்பலம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக