மகான் ஸ்ரீ பட்டினத்தார் தியான வழிபாட்டு நிலையம் .
ஸ்ரீ பட்டினத்தார் குடில்
வண்ணார் பேட்டை தாளமுத்து நகர்
தூத்துக்குடி - 628002
9944091910 , 8220981910
சிவமேஜெயம் அறக்கட்டளை பதிவு எண் 10/2016 , பட்டினத்தாருக்கு ஆலயம் எழுப்பவும், உழவாரப்பணி , கோசாலை , அன்னதானம் முதலிய நற்பணிகளுக்காக ஆரம்பித்திருக்கிறோம் . நல்லது சிவமேஜெயம்.
GPAY நம்பர் 9944091910
NAME : K MUTHUKRISHNAN
BANK : AXIS BANK
A/C NO : 920020052430287
BRANCH : TUTICORIN,
IFSC CODE :UTIB0000105
வெள்ளி, மே 27, 2011
பாரதியார் பாடல்கள்
அன்னையை வேண்டுதல்
எண்ணிய முடிதல் வேண்டும்,
நல்லவே எண்ணல் வேண்டும்;
திண்ணிய நெஞ்சம் வேண்டும்,
தெறிந்தநல் லறிவு வேண்டும்;
பண்ணிய பாவ மெல்லாம்
பரிதி முன் பனியே போல,
நண்ணிய நின்முன் இங்கு
நசித்திடல் வேண்டும் அன்னாய்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக